சமந்தாவின் அதையும், திரிஷாவின் இதையும் என்முன்னால் எதுவும் கிடையாது.. நடிகைகளை கேவளமாக வர்ணித்த சர்ச்சை நடிகை

Report
417Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாகவும் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளாகவும் வளம் வருபவர்கள் நடிகை சமந்தாவும் த்ரிஷாவும். 90களில் கனவுக்கன்னியாக இளைஞர்கள் பட்டாளத்தில் இருந்து வந்த த்ரிஷா சமீபத்தில் நடித்த 96 படத்தின் மூலம் தன்னுடைய இடத்தினை மீண்டும் பிடித்துள்ளார்.

சமீபத்தில் இளம் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் பல சர்ச்சைக்குறிய நடிகையாகவும் பாலியல் புகார்களையும் அளித்து வந்தவருமான நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சமுகவலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகைகளான நயன் தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் படவாய்ப்பிற்காக நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் தனிமையில் இருந்துள்ளனர். அதேபோல தான் நானும் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதேபோல் தற்போது அவரது சமுகவலைத்தளப்பக்கமான ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக முன்னழகு தெரியும்படியான புகைப்படத்தோடு, சமந்தாவின் எலுமிச்சையும், த்ரிஷாவின் திராச்சையும் எனக்கு முன்னாள் ஒன்னும் இல்லை என்று கேவளமாக இரட்டை அர்த்ததில் வர்ணித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக நடிகை ஸ்ரீரெட்டியை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.