தன்னுடைய ஆடையை தன் கணவருக்கு போட்டு கேவளமாக நடனமாடிய தொகுப்பாளினி.. வைரலாகும் வீடியோ..

Report
436Shares

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு தோழியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து பிரபலமானவர் நடிகை பூஜா ராமச்சந்திரன். சினிமா நிகழ்ச்சிகள் படவிழாக்கள் ஆகியவற்றிற்கு தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி வருகிறார்ர்.

மேலும் விளம்பரங்களில் நடித்தும் வரும் இவர் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், காஞ்சனா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் பூஜா.

இதையடுத்து ஜான் கொக்கைன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் பூஜா தற்போது சமுகவலைத்தளங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.. இதற்கு தன் கணவரும் மாடலாக இருப்பதால் அவரும் சேர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கணவரின் ஆடையை பூஜாவும் கணவர் பூஜாவின் ஆடையை அணிந்து படுகேவளமாக பாடலுக்கு குத்தட்டம் போட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் கேலிசெய்து வருகிறார்கள்.