மூன்றாம் திருமணத்திற்காக மகனை மறைக்கிறாரா பிக்பாஸ் ரேஷ்மா.. வைரலாகும் மகனின் புகைப்படம்

Report
1869Shares

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன்மூலம் பெரிய அளவில் பேசப்பட்டு வருபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில் வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து பிரபலமானார்.

சென்னையில் பிறந்து அமெரிக்காவில் சிட்டிசன் ஷிப் பெற்று கடந்த சில வருடங்களுக்கு முன் மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ்3 வில கலந்து கொண்டு திருமண வாழ்க்கையை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இரண்டு திருமணம் செய்து கொண்ட ரேஷ்மி முதல் திருமணத்தை அவரது 18ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமானார்.

கர்ப்பமாக இருக்கும் போது கணவரின் கொடுமையால் வயிற்றில் அடிக்கப்பட்டு 5 மாதத்திலேயே குழந்தை பிறந்ததால் இறந்து போனது குழந்தை. இதனால் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணத்தையும் செய்து அவரிடமும் ஏமாந்து இரண்டாம் குழந்தையை பெற்றார்.

தற்போது தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ரேஷ்மா அவரது இரண்டாம் மகனின் புகைப்படத்தினை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ஆனால் மகன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று யாருக்கும் சொல்லாமலும் வெளியில் கூட்டிச்செல்லாமலும் இருந்து வருகிறார்.

ஆனால் தற்போது மகனின் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Innocence 💕

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on