கையில் மதுபாட்டிலுடன் மேலுடலை காமித்து வீடியோவை வெளியிட்ட 39 வயதான கவர்ச்சி நடிகை..

Report
1350Shares

தமிழ் சினிமாவில் வடமொழி பேசும் நடிகைகள் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் 90களில் வில்லன், ஜெமினி, வின்னர், அன்பேசிவம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வளம் வந்தவர் நடிகை கிரண் ரத்தூட்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த கிரண் எடை அதிகமானதால் படவாய்ப்புகள் குறைந்தது. அதனால் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது.

இதனால் வேதனைபட்ட நடிகை கிரண் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் 39 வயதான கிரண் சில மாதங்களுக்கு முன் தன் பழைய கவர்ச்சி உடலை கொண்டு வந்து சமுகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது சமுகவலைத்தளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி காட்டி வரும் கிரண் கையில் பீர் பாட்டி வைத்து கவர்ச்சியாக பாடலுக்கு முன்னழகை காமித்து வீடியோவை பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Lungi dance night #rajinifans#thalaivaa#tamilsong#saturday#night

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on