டிராண்ட்பெரண்ட் ஆடையில் காட்டக்கூடாததை காட்டிய நடிகை ராகுல் சிங்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
705Shares

தெலுங்கு மாடலிங்கான இருந்து கில்லி தெலுங்கு ரீமேக் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இதன்பி தமிழில் யுவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து குறுகிய கால கட்டத்தில் அதாவது 10 வருடங்களில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார் ராகுல்.

பாலிவுட்டின் நடித்து வரும் ராகுல் கவர்ச்சியில் எல்லைமீறி நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் வெளியான மன்மதுடு 2 படத்தில் சர்ச்சையான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து பல படங்களில் முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே ரசிகர்களிடம் சமுகவலைத்தளத்தில் இணைந்திருக்கும் ராகுல் ப்ரீத் சில பழைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இதில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். கருப்பு ஆடையில் மர்ம ஆடைகள் தெரியுமாறு புகைப்படங்களை வெளியிடுத்துள்ளார்.