பாடுவதே மூச்சென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா.. தற்போது இவரின் பரிதாப நிலை?

Report
4211Shares

தனியார் தொலைக்காட்சிசில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பெரிய ஹிட்டான் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கராக உலக தமிழர்களை கவர்ந்து வந்தவர் சூப்பர் சிங்கர் 5 வது சீசன் ஃபரிதா. 2016ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடம் பிடித்தவர்.

காதலித்து திருமணம் செய்து ரேஷ்மா, ரெஹானா என்ற இரு குழந்தைகளுக்கு தாயானார். சில காலங்களே கணவரை இழந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். பாட்டு ஒன்றே அவருக்கு நம்பிக்கையாக இருந்தது.

தன்னை உலகில் அறிமுகம் செய்ததை அந்த தொலைக்காட்சிக்கு எங்கு போனாலும் நன்றி கூறிவிட்டுதான் பேச ஆரம்பிப்பார்.

தற்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார் ஃபரிதா. மூத்த மகள் ரேஷ்மா டாக்டராக வேண்டும் என்றும், ரெஹானா காஸ்டியூம் டிசைனிங்கிலும் ஆர்வமான இருப்பதால் தன் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக சிரமம்பட்டு வருகிறார்.

பாடுவது மட்டுமே தெரிந்த எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. படங்கள் வெளியாகாமலே இருக்கிறது. சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ராஜா ரங்குஸ்கி என்ற படத்தில் பாடியுள்ளார்..

இவரை போன்று வயதை பார்க்காமல் வாய்ப்ப்புகள் கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள்.