சமந்தா நடிகையாவதற்கு முன் இந்த தொழிலை செய்தாரா?.. வைரலாகும் புகைப்படம்..

Report
433Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தவர் நடிகை சமந்தா. வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்று பானா காத்தாடியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸி நடிகையாக முன்னேறினார்.

தமிழ், தெலுங்கு என படங்களுக்காக மாறிமாறி இடம் பெயர்ந்து நடித்து வந்த சமந்தா தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சினிமாத்துறைக்கு முன் இந்த தொழிலைதான் செய்து வந்தார் என்று பார்த்திரா புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிப்பதற்கு முன் திருமண வரவேற்பு பெண்ணாக பணியாற்றியவராக கையில் பூங்கொத்தோடு இருக்கும் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது.