படுக்கையறையில் தோழியுடன் கேவளமாக நடந்து கொண்ட பிக்பாஸ் ஷெரின்.. வைரலாகும் வீடியோ..

Report
2120Shares

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் `துள்ளுவதோ இளமை` படத்தின் மூலம் குறைந்த வயது நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இளம் வயதில் நடிகையாக அறிமுகமான ஷெரின் முதல் படத்திலேயே அடல்ட் காட்சிகளில் நடித்து சர்ச்சையான விமர்சனங்களை பெற்று வந்தார்.

இதை தூக்கி எரிந்த படம் தான் விசில். இப்படத்தில் இடம் பெற்ற அழகிய அசுரா பாடல் மக்கள் மனதை ஈர்த்து பிரபலமானார் ஷெரின். தமிழ், கன்னடம், தெலுங்கு என நடித்து வந்த நடிகை ஷெரின் சில காரணங்களால் சினிமாவை தவிர்த்து வந்தார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார்.

இழந்த பழைய இடத்தினை ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் இடம்பிடித்தார். இதையடுத்து கொரானா லாக்டவுனில் இருக்கும் ஷெரின் அவரது படுக்கையறையில் தோழியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.