கையில் மதுபாட்டிலுடன் மூன்றுநாளாக குடிக்கு அடிமையான நடிகை காஜல்.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
335Shares

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகள் இடத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் தவிர்த்து தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்த படங்கள் வெற்றியை பெற்றன.

சமீபத்தில் இயக்குநர் சங்கரின் இந்தியன் 2வில் நடித்து வருகிறார். அப்படத்தில் நடந்த விபத்து காரணமாகவும் கொரானா லாக்டவுன் காரணமாகவும் படப்பிடிப்புகள் தள்ளிபோய் வருகிறது. இதனால் வீட்டிலேயே இருக்கும் நடிகை காஜல் உடற்பயிற்சி செய்தும் சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்ளிடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

கடந்த 44 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான மாநிலங்களில் மதுக்கடைகள் விற்பனை செய்யத்துவங்கியுள்ளனர். இந்நிலையில் காஜல் கையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்டு கடந்த மூன்று நாட்களாக நான் பார்த்த மதுவை என்னுடைய வாழ்நாளில் என் கல்லீரல் பாத்ததில்லை என்று கூறி குடியில்லாம இவ்வளவு நாள் இருக்க முடியவில்லை என்றும் நான் ஒரு மது பிரியர் என்றும் காட்டியுள்ளார்.

இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.