நடிகைகளை மிஞ்சும் அழகில் துல்கர் சல்மானின் மனைவி.. வைரலாகும் குழந்தையின் புகைப்படம்..

Report
3384Shares

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மம்மூட்டி. 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தொடர்ந்து அவரது மகனான துல்கர் சல்மான். தன்னுடைய தந்தையின் இடத்தினை நிரப்ப பல படங்களில் நடித்து அவரின் பெயரை காப்பி வருகிறார் துல்கர்.

கடந்த 2011ல் அமல் சுஃபியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் துல்கர். மேரி என்ற பெண் குழந்தை பெற்றெடுத்த தம்பதிகள் லாக்டவுனில் குழந்தையுடனும் மனைவியுடனும் நேரத்தினை செலவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மேரி தன்னுடைய மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மனைவி அமல் சுஃபியா சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகில் மின்னியுள்ளார். அவரின் புகைப்படமும் குழந்தை மேரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.