படுக்கையறையில் அலங்கோலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம்பாஜ்வா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1832Shares

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி அதேவேகத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். அந்தவகையில் பரத்தில் கோவில் படத்தில் குடும்ப பெண்ணான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன்பின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து தெலுங்கு கன்னடம் என நடித்து வந்தார்.

தற்போது 35 வயதாகிய பூனம் உடல் எடையை ஏற்றி சிறு கதாபாத்திர படங்களையே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான முத்திர கத்திரிக்கை, குப்பத்து ராஜா என்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தும் உடல் எடையை குறைத்தும் க்ளாமரில் மின்னி வருகிறார். தற்போது படுக்கையறையில் அலங்கோலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.