கோபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்... பொதுமேடையில் இளம்பெண்ணை அறைந்த பெற்றொர்கள்..

Report
1448Shares

தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் டிஆர்பிக்காக ஒளிப்பரப்பட்டு வருகிறது. அந்தவகையில் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் என்று நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டாலும் டி.ஆர்.பிக்காக எந்த அளவிற்கு இறங்கி மக்களை இழப்பதை கவனமாக ஒளிப்பரப்பட்ட நிகழ்ச்சிதான் சொல்வதெல்லாம் உண்மை.

பல ஆண்டுகளாக மற்ற தொலைக்காட்சியை முதல் இடத்தில் நெருங்கவிடாமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் டி.ஆர்.பியை வைத்திருந்த நிகழ்ச்சிதான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியது நிகழ்ச்சி இது.

தற்போது சில காரணங்களால் இந்த நிகழ்ச்சி மீது புகார் அளிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு தடைவிதித்தது நீதிமன்றம். இந்நிகழ்ச்சியின் வீட்டியோக்கள் சமுகவலைத்தளமான யுடியூப்பில் பதியப்பட்டுள்ளது. தற்போது ஒரு வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தகப்பனாக இருந்ததை மறைத்து இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார் ஒருவர். இதை தட்டிக்கேட்டு பெண்ணிடம் கேட்டபோது, அவருக்கு அப்படி ஒரு குடும்பம் இருப்பது எனக்கு தெரியும் என்று கூறி அதிர்ச்சியளித்தார்.

இதனால் சற்றும் எதிர்பாராத நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்தில் அரங்கை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அடித்துள்ளார்கள்.