இளம்பெண்னை இரட்டை அர்த்தத்தில் கேவளமாக வர்ணித்த பிரபல இயக்குநர்.. அசிங்கப்படித்தி மெசேஜ் செய்த ரசிகர்கள்..

Report
77Shares

தெலுங்கு மற்றும் இந்தியில் பல திரைப்படங்களை இயக்கிய பிரபலமானவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அடல்ட் சம்மந்தமான படங்களை எடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினார். படங்களை தவிர்த்து சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.

சமீபத்தில் நடிகைகளுக்கு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக பல வழக்குகளையும் சந்தித்தவர். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ராம் கோபால் வர்மா சில புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இரு அழகியகள் காரில் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ராம் கோபால் வர்மா அப்புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.

அதில், மனிதன் உருவாக்கிய ஜுவெல்லரி முன்னும், கடவுள் படைத்த ஜுவெல்லரி பின்னும் உட்கார்ந்துள்ளது என்று இரட்டை அர்த்தத்தில் இளம்பெண்களின் மர்ம உறுப்பினை கேவளமாக வர்ணித்துள்ளார்.

இதற்கு பலரும் எதிர்த்து அசிங்கமாக விமர்சித்து வருகிறார்கள்.