இருட்டு அறையில் பேயாக நடித்த நடிகை சந்திரிக்கா உண்மையில் இப்படிப்பட்டவரா.. வைரலாகும் புகைப்படம்..

Report
154Shares

வேற்றுமொழி பேசும் நடிகைகள் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள் என்று நினைத்த நிலையில் வெளிநாட்டு நடிகைகளும் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் மெல்பெர்ண் மாடலாக அறிமுகமாகியவர் நடிகை சந்திரிக்கா.

முதன்முதலில் இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்து அனைவரையும் கவர்ச்சியில் மிரட்டியவர். இப்படம் அடல்ட் படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகைகளும் தற்போது பிரபலங்களாக நடித்தும் வந்தனர்.

அந்தவகையில் மெய், உன் காதல் இருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் சந்திரிக்கா. கவர்ச்சியில் எல்லையை மீறி நடித்து வரும் இவர் உண்மையிலேயே மாடர்ன் பெண்ணாக கவர்ச்சியில் சுற்றுபவர்.

தற்போது லாக்டவுனில் வீட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.