பிரபல நடிகை காஜலை கோடிகளுக்கு விலைபேசிய வாரிசு நடிகர்.. சர்ச்சையாகும் பிரச்சனை..

Report
730Shares

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் கொடிக்கட்டி கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.

நடிகை காஜல் உதயநிதி ஸ்டாலினின் ஒரு படத்தில் கோடி சம்பளத்திற்கு கமிட்டாகி அட்வான்ஸும் வாங்கியுள்ளாராம். இதையடுத்து ஆச்சார்யா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் உதய நிதி படத்தில் வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்பந்தம் கொடுத்து பாதி தொகையை வாங்கியுள்ளார்.

உதயநிதி படத்தினை நிராகரித்து ஆச்சாரியா படத்தில் ஏன் கமிட்டாகினீர்கள் என்று கேள்வி கேட்க முடியாத நிலையில் உதயநிதி படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். ஏனென்றால் எந்தவொரு ஒப்பந்த பத்திரத்திலும் காஜல் அகர்வால் கையெத்திடவில்லை என்பதுதான். இதனால் சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுபோல உதயநிதி படமான நன்பேண்டா படத்தில் நடிகை காஜல் அகர்வால் அட்வான்ஸ் தொகை வாங்கி பின் படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் தான் நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி நடித்தும் கொடுத்துள்ளார்.