மகளிர் தினத்தன்று ரோபோ சங்கர் வீட்டில் நடந்த சோகம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..

Report
438Shares

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சினிமாத்துறைக்கு காலடி பதித்தவர் நடிகர் ரோபோ சங்கர். தன்னுடைய நடிப்பால் பலர் மனதை கவர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர்.

சமீபத்தில் இவரது மனைவியையும் சினிமாவில் அறிமுகமாக்கியுள்ளார். இதையடுத்து அவரது மகளான இந்திரஜாவையும் பிகில் படத்தில் நடிக்கவைத்து புகழ் பெறவைத்தார்.

இந்நிலையில் ஞாயிறு அன்று அனைவரும் மகளிர் தினத்தை கொண்டாடும் நேரத்தில் ரோபோ சங்கர் மனைவியின் தாயார் லலிதா திங்கள் கிழமை காலை மரணமடைந்துள்ளார். இந்த சோகமான செய்தியால் சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.