ஈழத்துகணவருடன் கனடாவில் செட்டிலான நடிகை ரம்பாவின் மகளா?.. தாயை மிஞ்சும் அழகிய புகைப்படம்..

Report
797Shares

மின்சார கண்ணா, உள்ளத்தை அள்ளித்தா, உழவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்பா. 90களில் இளைஞர்களின் முன்னணி நடிகையாகவும் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த ரம்பா கடந்த 2010ல் இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்தார். இலங்கை சென்னை என்று திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை வாழ்ந்து வந்த ரம்பா, குழந்தைகள் பிறந்ததால் படத்தில் நடிப்பதை தவிர்த்தார்.

தற்போது மூன்றாம் குழந்தை பிறந்ததால் ரம்பா சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து முடிவை தூக்கி எரிந்தார்.

இதையடுத்து தற்போது கனடாவில் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சிறு குழந்தையாக இருந்த மூத்த மகள் ரம்பாவை உரித்து வைத்த அழகில் இருக்கிறார்.

தற்போது குழந்தையின் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.