பிகில் நடிகை இந்துஜா வெளியிட்ட புகைப்படம்.. அசிங்கமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்...

Report
102Shares

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்மேயாதமான் படத்தில் கதாநாயகனுக்கும் தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை இந்துஜா. இதையடுத்து சூப்பர் டூப்பர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர்.

இதைதொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த வந்த இந்துஜா நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்து புகழ் பெற்றார். நடிப்பு தவிர்த்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சில போட்டோஹுட்களை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். இந்நிலையில் படுமோசமான பார்வையிலே ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் அசிங்கமாக மெசேஜ் செய்து வருகிறார்கள்.