அடையாளம் தெரியாமல் மாறிபோன அஜித்தின் உல்லாசம் நடிகை மகேஷ்வரி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1002Shares

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி அதே நேரத்தில் காணாமலே போய்விவார்கள். அந்தவகையில் கருத்தம்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இந்திய சினிமா நடிகையாக வளம் வந்தவர் நடிகை மகேஷ்வரி.

அதன்பின் பாஞ்சாலம்குறுச்சி, என் உயிர் நீ தானே, உல்லாசம், நேசம், ரத்னா, அதே கண்கள் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.

மேலும் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தும் வந்தார். பேஷன் டிசைனிங் படித்து முடித்து படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி புகழ் பெற்றார்.

கடைசியாக நடிகை ஸ்ரீதேவி பெற்ற பத்மஸ்ரீ பட்டவிழாவின் ஆடையை நடிகை மகேஷ்வரிதான் செய்தாராம். ஸ்ரீதேவிக்கு அத்தை முறையின் உறவுமுறை.

இந்நிலையில் 42 வயதாகும் மகேஷ்வரி பல படங்களில் நடித்தும் பிரபலங்களை தெரிந்துவைத்தும் படவாய்ப்பில்லாமல் ஆளே காணாமல் போய்விட்டார்.

சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி வீட்டு விஷேஷத்திற்கு வந்துள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே தற்போது யார் இது தெரியுதா என்று கேள்வி கேட்டு வைரலாக்கி வருகிறார்கள்.