லோ நெக் ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜுலி.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
912Shares

பிரபல தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் இடத்தில் பெரியளவில் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. முதல் சீசனைப்போல் இரண்டு மூன்று சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். முதல் சீசனில் ஆரவ், ஓவியா, ரைசா போன்றோர் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும் பலரின் வெறுப்புகளுக்கு ஆளானவர் ஜுலி.

தன்னுடைய சில நடவடிக்கையால் நல்ல மதிப்பை இழந்து ஐந்து நிமிட காணொளி மூலம் பெயரை இழந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜுலி.

இந்நிலையில் குடும்ப பெண் போன்ற தோற்றத்தில் இருந்த ஜுலி தற்போது மாடர்ன் பெண் போல் உடல் அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதைபார்த்த ரசிகர்கள் கண்டபடி கிண்டலடித்தும், கேலி செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.