பிரபல நடிகர் சத்யராஜின் மகள் இந்த தொழில் செய்கிறாரா?.. வைரலாகும் புகைப்படங்கள்..

Report
1536Shares

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சத்யராஜ். சமீபத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ் பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரமான கட்டப்பா ரோலில் நடித்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

படம் தவிர்த்து சமுக அக்கரை கொண்ட நடிகர் சத்யராஜ் மேடைப்பேச்சில் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துவார். திருமணமாகி சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சிபிராஜை ஏற்கனவே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அவரது மகள் திவ்யா பிஎச்டி படிப்பிற்கான ஆய்வினை முடித்ததுடன் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திவ்யா படங்களில் நடிக்கப்போவதாக தகவல் கசிந்தது. ஆனால் அந்த தகவல் வெறும் வதந்தி மருத்துவ ஆய்வில் பெரியவளாக வேண்டும் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மருத்துவ தொடர்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக சத்துள்ள மருந்து வழங்க முயற்சிகளை எடுக்க உதவிகளை செய்து வருகிறார். அவரது புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.