இது என்ன கன்ராவி டிரெஸ்சா இருக்கு?.. ஒல்லியாகிய அமலாபாலின் ஆடையை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..

Report
1264Shares

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நடித்து சர்ச்சையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன்பின் மைனா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் பிரபலமானார். அடுத்த படமே முன்னணி இயக்குநரான ஏ.எல். விஜய் படத்தில் நடித்து அவரையே சில வருடங்களில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்று விஜய் இரண்டாம் திருமணமும் செய்தார். இதையடுத்து அமலாபால் படங்களில் நடித்தும் பார்ட்டி டேட்டிங் என்று சுற்றி பெயரை கெடுத்து கொண்டார்.

இரண்டாம் திருமணம் செய்தார் என்று அவரது காதலன் சில புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் அதெல்லாம் கிடையாது என்று அமலாபால் கூறி முற்றிபுள்ளி வைத்தார்.

இந்நிலையில் லாக்டவுனில் இருந்து சந்தோஷமாக இருக்கும் அமலாபால் தற்போது படுமோசமான ஆடையை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் என்ன கன்ராவி டிரெஸ் என்று வறுத்தெடுத்து கமெண்ட்டில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.