அந்த பழக்கத்தை விட்டு 13 வருடத்தில் இருவரை காதலித்து ஏமாந்த நடிகை சோனா.. படுக்கையறை காட்சி பற்றி அவரே கூறியது..

Report
518Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் 890களில் வெளிவந்த படங்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை சோனா. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் தன் கவர்ச்சி நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பல படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.

சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்து சர்ச்சையாக பேசியுள்ளார். இரண்டு முறை காதலில் இருந்து ஒருவரை 6 வருடங்களும் மற்றொருவரை 7 வருடங்களும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். திருமணம் செய்யும் நேரத்தில் இருவரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் 40வயதாகியும் திருமணத்தின் மீது இருந்த ஆசையே போனது. தனது சுயசரிதை கதையை எழுதி வருவதாகவும் குழந்தை ஒன்றை தத்தெடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அதை புத்தகமாக வெளியிடப்போவதாகவும் அதில்பல ரகசியங்கள் மறைந்துள்ளன என்று கூறி ஷாக்கொடுத்துள்ளார். குடிப்பதையும் இதனால் நிருத்திவிட்டு மலையாளம், தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறேன். படுக்கையறை காட்சியில் கூட சமீபத்தில் மலையாள படத்தில் நடித்துள்ளேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.