மனைவி இருக்கும் போதே மச்சினிச்சியுடன் அட்டகாசம் செய்யும் சாண்டி.. வைரலாகும் வீடியோ..

Report
1477Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக பல காலங்களாக பணியாற்றி வருபவர் கலா மாஸ்டர்.. இவரால் பலர் நடன இயக்குநராக தமிழ்சினிமாவில் பிரபலங்களாக முன்னேறி வருகிறார்கள். அந்தவகையில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு கலா மாஸ்டரால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் சாண்டி.

அந்நிகழ்ச்சி மூலம் படவாய்ப்புகள் பெற்று முன்னேறி பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தார். இவர் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

தற்போது சாண்டி அவரது பெயரில் நடன பள்ளியை நடத்தி வருகிறார். அதில் அவரது மனைவியின் தங்கை சிந்தியாவும் கற்று கொண்டு வருகிறார். சில்வியாவின் தங்கை சிந்தியா சாண்டியுடன் நடனமாடி குடும்பத்துடன் அட்டகாசம் செய்யும் வீடியோ சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Puratchi thalaivar varar 🔥 wait pannunga

A post shared by SANDY (@iamsandy_off) on