எதுவுமில்லாமல் குளியளறை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1296Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமனாவர்கள் வரிசையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முன் மாடலாக அறிமுகமாகி சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹரிஸ் கல்யாணோடு காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இதை உறுதி செய்யும் விதமாக அவருடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதன்பின் ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஹுட் புகைப்படங்களையும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். தற்போது நள்ளிரவில் துளியும் ஆடையில்லாமல் குளியளறையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் படுமோசமான கமெண்டுகளை கூறி வருகிறார்கள்.