படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தோனியின் மனைவி சாக்ஷி.. தல நிலையை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
550Shares

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக கிடைத்த மாபெரும் பொக்கிஷம் தான் மஹேந்திர சிங் தோனி. 2011 உலக கோப்பை டி20 உலக கோப்பை, சாப்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை என பல கோப்பைகளை கைப்பற்ற முழு காரணமாக விளங்கியவர் தோனி.

கடந்த 2019 உலக கோப்பைக்கு பிறகு அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார் தோனி. இதனால் பல கோடி ரசிகர்கள் தோனியின் நிலையை கருத்து வருத்தமடைந்து வந்தனர்.

சரி ஐபிஎல் கிரிக்கெட்டில் பார்க்கலாம் என்று நினைத்தால் கொரானா லாக்டவுனால் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.

தற்போது லாக்டவுனால் குழந்தையுடனும், மனைவி சாக்‌ஷியுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார் தோனி. தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் முரட்டு தாடியுடன் மோசமாக இருந்து வருகிறார்.

படுக்கையறையில் மனைவி சாக்‌ஷி புகைப்படங்களை எடுத்து சமுகவலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம். தற்போது படுக்கையறையில் தோனியின் காலை கடிப்பதுபோல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள், நம்ம தோனியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.