ஆளே மாறிய பிரபல நடிகை அனுராதா மகள் அபிநயாஸ்ரீ.. படவாய்ப்பில்லாமல் தற்போதைய நிலை இதுதான்..

Report
694Shares

முன்னணி நடிகைகள் பட்டியலில் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அனுராதா. தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.

தற்போது நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வரும் அனுராதா, தனது மகள் அபிநயாஸ்ரீயை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். சமீபத்தில் அபிநயா அளித்த பேட்டியொன்றில், நான் நடிகர் விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் அடம்பிடித்து என்னுடைய 13 வயதில் ஹாட்டாக நடித்தேன். இதை நான் விரும்பியே நடித்தேன்.

அதன்பின் பல படங்களில் நடித்தும் தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிப்படங்களில் ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி வந்தேன் என்று கூறினார்.

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் நடன இயக்குநராக சில படங்களில் பணியாற்றி வருகிறார். நடன பள்ளியையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார் அபிநயா ஸ்ரீ.

தற்போது அவர் வெளியிட்ட பிறந்தநாள் புகைப்படங்கள் சோகமாக கடந்த 2018ல் கடின உழைப்பும் உண்மையும் நிறைந்ததாக மனதில் தற்போது மாறி போனது என்று கூறி பதிவிட்டுள்ளார்.