லாக்டவுனில் வீட்டு வேலைக்காரி பெண்ணிற்கு முத்தமிட்ட கணவர்.. இதையறிந்து நடிகை ஷில்பா ஷெட்டி செய்த காரியம்..

Report
168Shares

இந்தியாவின் சிறந்த அழகி என்ற பட்டத்தை பெற்று பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன்பின் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். அதன்பின் குஷி படத்தில் பாடலுக்கு சிறப்பு கதாபாத்திரத்தில் நடமாடியுள்ளார்.

பாலிவுட்டில் செட்டிலாகி ராஜ் குண்ட்ரா என்பவரை திருமணம் செய்து சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது கொரானா லாக்டவுனில் இருந்து வரும் ஷில்பா ஷெட்டி நேரத்தினை செலவிட டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் அவரது கணவர் வீட்டு வேலைக்காரியை முத்தமிட்டார் என்று வேலைக்காரி ஷில்பாவிடம் புகாரளித்துள்ளார்.

உடனே அவரின் கணவரை அடித்து துவைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இந்தியளவில் வைரலாகி வருகிறது.