பொதுஇடத்தில் மிகவும் குட்டியான ஆடையில் போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
1605Shares

இளம் நடிகைகள் பலர் சினிமாவில் நடிக்க துவங்கி படவாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கில் போட்டோ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நல்ல கதாபாத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி. இப்படத்திற்காக சில விருதுகளையு அஞ்சலி வாங்கினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமானார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் இளம் நடிகர்கள் படத்தில் நடித்தும் வருகிறார் அஞ்சலி.

தற்போது நிசப்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பட ரிலீசிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் லாக்டவுனிற்கு முன் சிறிய அளவிலான ஆடையை தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை அவரது சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கேலிகிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

View this post on Instagram

#saturday #pic 💃🏻 #weekend #fun

A post shared by Anjali (@yours_anjali) on