தனிமையில் ஆர்யாவைவிட்டு நடிகை சாயிஷா செய்த செயல்.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
2108Shares

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சுமீத் சைகல். இவரின் மகளாக இருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானார் சாயிஷா.

அப்படத்திற்கு பிறகு தமிழில் வனமகன் படத்தின் மூலம் ஜெயம்ரவி படத்தில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதன்பின் கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்தார். இப்படத்தின் மூலம் இருவரும் காதலில் இருந்து வந்தனர்.

இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த வருடம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சாயிஷா உடற்பயிற்சி, நடனம் என்று நேரத்தை செலவழித்து வருகிறார். கவர்ச்சியாக குத்தாட்டம் போட்ட வீடியோவை பதிவிட்ட சாயிஷாவை ரசிகர்கள் கணவர் ஆர்யா எங்கே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.