படவாய்ப்பில்லாமல் படுமோசமான காட்சிகளில் தயாராகும் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1190Shares

வாமணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இதன் பின் இந்தி, தெலுங்கு என மொழிகளில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த் எதிர்நீச்சல், இரும்புத்திரை, அரிமா நம்பி, கூட்டத்தில் ஒருவன், எல்கேஜி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

குடும்ப பாங்காண கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த் படவாய்ப்பில்லாமல் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். பெரிதாக பேசும் அளவிற்கு அவரின் படங்கள் அமையாததால் கவர்ச்சியில் இறங்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஆதித்யா வர்மா படத்தில் சிறிய அளவில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார். ஏற்கனவே வாமணன் படத்தில் முத்தகாட்சிகளில் நடித்திருந்தார்.

அந்தவகையில் தற்போது வெப்சீரிஸ் படங்களில் நடிக்கவும் இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிக்க தயாராகியும் உள்ளாராம். படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.