ஒருவன் லிப்டில் மகள் முன்பு பேண்ட்டை கழட்டினான்.. உண்மையை கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன்..

Report
498Shares

தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் குடும்ப பிரச்சனைகளில் சரிசெய்து வந்தார்.

பெண்களின் சமுக குரலாக இருந்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் தனக்கு நடந்த பாலியல்அத்து மீறலை பற்றி கூறியுள்ளார்.

எனக்கு சிறுவயது இருக்கும் பொழுது என்னுடைய உறவினர் அதாவது அப்பா மாதிரி உறவு இருக்கும் ஒருவர் என் முன்னே ஆடையில்லாமல் காட்டவேண்டாத உறுப்பினை காட்டினார். பல முறை என்னிடம் காட்டியுள்ளார். அந்த வயதில் எனக்கு அதுபற்றியான அர்த்தமும் தெரியாமல் இருந்தேன்.

போகபோக அதற்கான அர்த்தம் தெரிந்து மனதிலேயே வைத்து குமுறி இருந்துள்ளேன்..

எனக்கு மட்டும் இதுபோன்று நடக்கவில்லை. என் மகள் என்னுடைய பிளாட் லிப்டில் வந்து கொண்டிருக்கும் போது ஒருவன் என் மகள் முன்னே பேண்ட் சிப்பினை கழட்டி அதை காட்டியுள்ளார். என் மகள் பயந்து கொண்டு ஓடி வந்துவிட்டாள்.

இதுபோல பிரபலங்களாக இருக்கும் எங்களுக்கு இப்படியான சம்பவங்கள் நடக்கும் நிலையில் சாமானிய பெண்களுக்கு இதைவிட பெரியளவில் தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.