முதல் மனைவி இறந்ததை அடுத்து மதுரைமுத்துவிற்கு ஏற்பட்ட சோகம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..

Report
4266Shares

காமெடி நடிகர்கள் என்று சொன்னாலே சிரிப்பை தருபவராகவும் சிரிக்கவைக்கும் கடவுள் என்றுதான் கூறுவார்கள். அந்தவகையில் சினிமாவில் சிரிக்க வைக்கும் காமெடியன்கள் வரிசையில் இருப்பது ஸ்டாட்ண்டப் காமெடி.

அதில் கைந்தேந்தவராக வளம் வருபவர் மதுரை முத்து. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து பிரபல தொலைக்காட்சியின் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

தற்போது அதே நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது முதல் மனைவி வையம்மாள் கார் விபத்தில் இறந்தார்.

இதை சில நாட்கள் சோகத்துடன் பதிவிட்டு தன்னுடைய குழந்தைகளுக்காக 6 மாதத்திலேயே மனைவி வையம்மாளின் தோழி நீத்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கொரானா சம்யத்தில் அவரது தந்தை ராமசானி இன்று காலை மரணமடைந்துள்ளார்.

இதைகேள்வி பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கள் செய்தியை தெரிவித்து வருகிறார்கள்.