எல்லைமீறி முன்னழகை காமித்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்..

Report
846Shares

கொரானா லாக்டவுனால் சினிமாத்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டு படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள் சினிமா பிரபலங்கள். நேரத்தினை செலவிட சமுகவலைத்தளத்தில் அன்றாட செயலை பதிவு செய்து வருகிறார்கள். இதில் நடிகைகள் உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள்.

சிலர் போட்டோஹுட் என்ற பெயரில் கவர்ச்சியையும் காட்டி வருகிறார்கள். அந்தவகையில் தென்னிந்திய பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஆடிய மொட்ட பப்பா என்ற பாடல் உலகளவில் ஹிட்டானது. இந்நிலையில் வீட்டில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒரேநாளில் 10லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Selfie time ☺️☺️☺️☺️☺️

A post shared by Pooja Hegde (@hegdepooja) on