டவலுடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ஷாருகான் மகள்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
326Shares

இந்திய சினிமாவில் கிங் காங் என்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகாவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருகான். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து தீவானா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ், ஹே ராம், உயிரே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த உயிரே படம் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இவருடைய மகளான சுஹானா கான் பள்ளி படிப்பை முடித்துவிட்டு புகைப்படத் தொகுப்பை எடுத்துள்ளார். 19 வயதே ஆன சுஹானா வெறும் டவல் போன்ற ஆடையை போட்டுக்கொண்டு படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ஷாருகானின் ரசிகர்கள் கேலி செய்தும் 19 வயதில் இதெல்லாம் தேவையா என்று கமண்ட் செய்து வருகிறார்கள்.