46வயதில் கடற்கரையில் பிகினி ஆடையில் பிரபல நடிகை.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

Report
3092Shares

90களில் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் தன்னுடைய 18 வயதில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இதன்பின் மூத்த நடிகையாக சினிமாவில் நடித்து வரும் கஸ்தூரி தமிழ் படம் முதல் மற்றும் இரண்டாம் பகுதியில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இளைஞர்களை கவர்ந்தார்.

திருமணமாகி சமுக அக்கரை கொண்டு சமுக கருத்துகளையும் விமர்சனங்களையும் சமுகவலைத்த்தளத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது 46 வயதாகும் கஸ்தூரி சில கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கொரானா சம்யத்தில் முன் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் நீச்சல் ஆடையில் படுமோசமாக இருக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று திட்டித்தீர்த்து வருகிறார்கள்.