டிராண்ஸ்பரண்ட் ஆடையில் ஹாட்லுக் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
313Shares

தொலைக்காட்சிகள் மூலம் பலர் பிரபல்ங்களாக அறிமுகமாகி வரும் சூழல் தற்போது இருக்கிறது. அந்தவகையில் பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரம்யா சுப்ரமணியன். இதையடுத்து பல ரியாலிட்டி ஷோக்களையும், பிரபல்ங்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி புகழ் பெற்றார்.

இதையடுத்து பல சிறந்த தொகுப்பணியாக விருதுகளையும் பெற்று பிரபலமானார். தொகுப்பாளினியாக இருந்து சில படங்களில் சிறு காதபாத்திரங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார். சமீபத்தில் நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தில் லெஸ்பியன் காட்சிகளில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தில் ரிலீஸிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ரசிகளுடன் உரையாட சில ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு சேலையில் டிராண்ஸ்பரண்ட்டாக ஹாட்லுக் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.