தாயை மிஞ்சிய அழகில் நடிகை ரோஜாவின் மகளா இது?.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1567Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே அரசியலில் நுழைந்து தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொகுதி வேலைகளை செய்து வருகிறார்.

கொரானா லாக்டவுனில் மக்களுக்கு உதவி செய்து கிருமி நாசினிகளை தெளித்து தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது 47 வயதாகும் ரோஜா ஆர்.கே.செல்வமணிய என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். மூத்தமகளான அன்சுமல்லிகாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ரோஜாவையே மிஞ்சிடும் அழகில் இருக்கும் புகைப்படத்தை ரோஜா மகளா இது என்று புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.