பிரபல பாகிஸ்தான் வீரருடன் காதலில் இருக்கும் நடிகை தமன்னா?.. வைரலாகும் புகைப்படம்

Report
334Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியளில் குறைந்த கால கட்டத்தில் இடம்பிடித்தவர் நடிகை தமன்னா. சிறு பட்ஜெட் படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா.

கேடி படம் முதல் பாகுபலி வரை பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றார். பிரம்மாண்ட படமான பாகுபலி படத்தில் நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் இடத்துல் இருந்து வருகிறார்.

லாக்டவுனில் தற்போது நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தலையணையோடு மட்டும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கொடுத்தார்.

இந்நிலையில் இவர் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக்குடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்று புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருந்து வரும் தமன்னா பற்றி இந்த செய்தி ஷாக் கொடுத்துள்ளது.

இதுபற்றி கேள்வி பட்ட தமன்னா, அப்துல் ரசாக் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நல்ல நடிகர், டாக்டரும் கூட. இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. விளம்ர படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள புகைப்படம் தான் அது என்று கூறி வதந்திக்களுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.