படுக்கையறையில் அலங்கோலமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரேஷ்மா.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
1611Shares

இளம்நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இப்படத்தையடுத்து சில படங்களில் நடித்து வந்தார்.

படவாய்ப்புகள் சமீபத்தில் கிடைக்காததால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று புகழ் பெற்றார்.

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து பல கஷ்டங்களால் அனுபவித்து தன் மகனுடன் கொரானா லாக்டவுனை கழித்து வருகிறார்.. லாக்டவுன் நேரத்தில் மகனுடன் டிக்டாக் வீடியோவையும் செய்து இன்ஸ்டாகிராமத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் படுக்கையறையில் படுத்தபடி படுமோசமாக டிக்டாக் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திட்டித்தீர்த்துவருகிறார்கள்.