எல்லைமீறி படுமோசமான படுக்கை காட்சிகளில் நடிகை மியா மல்கோவா.. வைரலாகும் வீடியோ..

Report
243Shares

சினிமாவில் எல்லைமீறிய காட்சிகள் ஒருசில படங்களில் அதிகளவில் காட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்ச்சைகள் நிறைந்த படங்களை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தான் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை வைத்து சர்ச்சையாக பேசியது எதிர் விமர்சனங்களை சந்தித்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் க்ளைமாக்ஸ் என்ற படத்தினை இயக்கியுள்ளார். அமெரிக்காவில் பிரபல கவர்ச்சி நடிகையான மியா மல்கோவா இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. நடிகை மியா படுமோசமான காட்சியில் அதாவது ஆடைகளை களைவது போன்ற காட்சியும், படுக்கையறை, முத்தகாட்சிகள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. இப்பட்ட காட்சிகளை எடுப்பதை இயக்குநர் ராம் கோபால் வர்மா சகஜமாக்கியுள்ளார்.

இந்த டீசரை பார்த்த பலர் டீசரே இப்படி இருக்கிறதே படம் எப்படியோ! என்று ஷாக்காகி வருகிறார்கள்.