திரையில் வெளியிடப்பட்ட நடிகை பேசிய கெட்டவார்த்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Report
424Shares

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகளே அதிகளவில் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தமிழ் பேசும் நடிகைகள் திரையில் பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம் கவர்ச்சி காட்டி நடிக்கும் வாய்ப்பை அவர்கள் ஏற்கிறார்கள். அந்தவகையில் இளம் நடிகைகள் வேற்று மாநிலத்தில் இருந்தும் நடிக்க தமிழ் படங்களில் கமிட்டாகி வருகிறார்கள்.

ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி கேரள பெண்ணாக நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

கடைசியாக பல கதாபாத்திரங்களில் நடித்த படம் தான் தமிழ் படம் 2. இப்படத்தில் ஒரு காட்சியில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது கெட்ட வார்த்தையை பயன்படுத்தி பஸ்ஸை நிறுத்துடா என்று கூறியிருப்பார்.

தற்போது அந்த காட்சி திரையில் வெளியிட்டு அதை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் காட்சி இணையத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனனே வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.