மீண்டும் குறும்படமா? வைரலாகும் ஈழத்து நடிகையின் வீடியோ.. பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு நடக்கும் அடுத்தடுத்த சர்ச்சை..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் மக்களை கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. பிரபல தொலைக்காட்சியில் ஆண்டுக்கு ஒரு முறைய் 100 நாட்கள் 16 பிரபலங்கள் என்று ஆரம்பித்து தற்போது நான்காவது சீசனிற்காக காத்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் ஈழத்துப்பெண்ணான லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை சரியாக பயன்படுத்து பல சர்ச்சையிலும் சிக்கினார்.
தன்னை பற்றி கிசுகிசுக்களுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று கூறினா. இதையடுத்து சமீபத்தில் இவர் பெயரில் அந்தரங்க காட்சிகள் வெளியாகி வைரலானது.
இதனை கேள்விபட்டு இந்த உலகம் எதிர்மறை நிறைய தீர்மானங்களங்களால் நிறைந்தது. மகிழ்ச்சி மற்றும் இன்பத்திற்காக மாறத்துவங்க வேண்டும் என்று கூறி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது லாஸ்லியாவின் அந்தரங்க வீடியோ என்று 5 நிமிட காணொளி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் கோபத்தில் கருத்துகளை சாடி வருகிறார்கள்.