சினிமா வாழ்க்கையை இழந்து காணாமல் போன நடிகர் அப்பாஸ்.. இந்த தொழிலா செய்கிறார்?..

Report
1205Shares

தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் அழகில் பலர் க்ரஸாக இருந்து சங்கம் வைப்பார்கள். அந்தவகையில் 90களில் கொடிகட்டி பறந்து இளம்பெண்களின் வெள்ளை ஹீரோவாக இருந்தவர் நடிகர் அப்பாஸ். தன்னுடைய அழகில் தமிழ், மலையாலம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.

காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஹிட் கொடுத்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார் அப்பாஸ். அதிலிர்ந்து பல படங்களில் நடித்து கமிட்டானார். எராம் அலி என்ற பேஷன் டிசைனரை 2001ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

மாடலிங்கில் இருக்கும்போது பல பெண்கள் என்னை காதலித்து வந்தனர் என்று சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

90களில் நடித்த அனைத்து நடிகைகளுடன் நெருக்கமாகவும் பார்ட்டி கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இவருக்கு தற்போது அயுமான் அலி, எமிரா அலி என்ற குழந்தைகள் உள்ளனர்.

தற்போது சினிமாத்துறையிலிருந்து விலகி தனியாக சுய தொழில் செய்து வருகிறார். நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டிலாகி தொழிலை பார்த்து கொண்டு வருகிறார். இடையில் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.