90களில் கொடிகட்டி பறந்த 51 வயது நடிகை மதுபாலாவா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
510Shares

சினிமாத்துறையில் ஹீரோக்கள் திரையுலகில் 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே நிலைத்து நடித்து முன்னணி நடிகர்களாக வளம் வருகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கோ அப்படியில்லை. இன்னும் சிலர் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போகிறார்கள்.

30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் திருமணம் முடிந்ததும் தங்கள் உடல், அழகை மெயிண்டைன் செய்யாமல்படவாய்ப்பினை இழந்தனர். அப்படி மெயிண்டைன் செய்தவர்கள் நதியா, ஸ்ரீதேவி என சொற்பம் தான். அவர்களின் வரிசையில் நடிகை மதுபாலாவும் ஒருவர்.

மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தும், ஜெண்டில்மேன் படத்தில் நடிகர் அர்ஜுனிற்கு ஹிரோயினியாக நடித்தார்.

முன்னணி நடிகர்கள் நடித்து வந்த மதுபாலா 1999ல் ஆனந்த் ஷாவை திருமணம் செய்து அமெயா, கையா என குழந்தைகளுக்கு தாயானார்.

தற்போது 51 வயதைக் கடந்திருக்கும் மதுபாலா ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தவயதில் இப்படி இளமையுடன் இருக்கிறாரே மதுபாலா என்று ஷாக்காகி வருகிறார்கள்.

View this post on Instagram

❤️❤️❤️

A post shared by Madhoo Shah (@madhoo_rockstar) on


View this post on Instagram

😜

A post shared by Madhoo Shah (@madhoo_rockstar) on