சிம்ரன் முதல் நயன்தாரா வரை நடிகைகள் மறைத்து வைத்திருக்கும் டேட்டூ.. இந்த இடத்திலுமா வெப்பாங்க.. ஷாக்காகும் ரசிகர்கள்

Report
405Shares

இந்த காலத்தில் அனைவரின் பார்வையை இழுக்க இன்றைய இளைஞர், இளம்பெண்கள் டேட்டூ நாகரீகத்தை பிரபலப்படுத்து வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் யாராவது ஒருவர் ஒரு இடத்தில் டாட்டூ குத்தி கொண்டுதான் தற்போது இருந்து வருகிறார்கள். அந்தவகையில் சினிமாப் பிரபலங்களும் தங்களின் அடையாளத்திற்காகவும் நாகரீக வளர்ச்சிக்காவும் டேட்டூ குத்துவரை வழக்கமாக வைத்து வருகிறார்கள்.

இதில் ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் எல்லைமீறி தங்களின் மர்ம அங்கங்களில் டேட்டூவை குத்துவார்கள். அப்படிபட்ட டேட்டூக்களை தென்னிந்திய நடிகைகள் தங்கள் உடம்பில் மறைக்கவேண்டிய இடத்தில் டேட்டூவை குத்து வருகிறார்கள்.

அதில் முன்னணி நடிகைகள் தங்கள் டேட்டூ பிறர் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடும் ஆடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி வருகிறார்கள். அதில் தென்னிந்திய நடிகைகள் எந்தெந்த இடத்தில் டேட்டூவை குத்தியுள்ளார்கள் என்று நீங்களே புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு காரணம் தங்கள் காதல் கதைகளும், தாங்கள் எதன்மீது ஆசைப்பட்டுள்ளோமோ அதைதான் குத்தியிருக்கிறோம் என்றும் கூறி வருகிறார்கள்.