கமல்ஹாசன் அறைக்குள் நான் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அடித்த தந்தை.. உண்மையை உடைத்த பிரபல நடிகை..

Report
965Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வடிவுக்கரசி. தென்னிந்திய சினிமாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இயக்குநர் பாரதிராஜாவில் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க அழைப்பு வந்து என் தந்தையின் கோபத்தை தெரிந்து அதை தவிர்த்தார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில் தன் தந்தை படத்தில் நடிப்பதை அறிந்து கோபத்தில் அடித்து துவத்ததை கூறியுள்ளார்.

நான் அப்போது 18 வயதிற்குட்பட்டவளாக இருந்தேன். அதனால் கடைகளில் வேலை செய்தும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தேன். பல கஷ்டங்களை சந்தித்து வந்த எனக்கு சிகப்பு ரோஜாக்கள் படம் என் வாழ்க்கையை மாற்றியது.

அந்த படத்தில் நடிக்கும் போது கமல்ஹாசன் சாரின் ரூமிற்குள் நுழையும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாரதிராஜா இயக்கத்தில் நடந்த அந்த காட்சியில் சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது.

காட்சி படமாக்கப்பட்ட பிறகு கமல் சார் நன்றாக நடிக்கிறாள், எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவார் என்று கூறினார். அப்படத்திற்காக என் புருவத்தை எடுத்து மேக்கப்போடு இருந்தேன்.

இதையடுத்து என் வீட்டிற்கு சென்றேன். அப்போது நடிகர் கவுண்டமணியுடன் நடிக்கும் காட்சி எடுக்கப்பட்ட இருந்தது. என் வீட்டிற்கு என்னை தேடி வந்து தந்தையிடன் புகைப்படத்தை காட்டி வரசொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

என்னது என் மகள் படத்தில் நடித்தாலா என்று கேட்டு என்னை அடித்து துவம்சம் செய்தார் என்று கூறி பகிர்ந்துள்ளார்.