தனிமையில் படுமோசமாக அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட ரியாசென்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
397Shares

பாலிவுட் சினிமாவில் விஷ்கன்யா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரியாசென். இதன்பின் எட்டு வருட இடைவெளியில் இளம் நடிகையாக தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து புகழ் பெற்றார்.

மேலும் குட்லக் படத்தின்மூலம் ப்ரசாந்திற்கு ஜோடியாக நடித்தும் அரசாட்சி படத்திலும் நடித்தார். படங்களில் நடித்து பிஸி நடிகையாக இருந்த நடிகை ரியாசென், சிவம் திவாரி என்பவரை கடந்த 2017ல்திருமணம் செய்து கொண்டு.

அதிலிருந்து படங்களில் கமிட்டாகாமல் கணவருடன் வாழ்ந்து வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசையுற்று போட்டோஹுட் நடத்தி வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். தற்போது உள்ளாடை இல்லாமல் மேலாடை மட்டும் அணிந்து பாதி அங்கம் தெரியும்படியாக புகைப்படத்தினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.