லிஃப்டில் அந்த இடத்தில் தடவி விடட்டுமா என்று கேட்ட நடிகர்!.. ஷாக்கான நடிகை ராதிகா ஆப்தே..

Report
652Shares

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறது. அதில் சினிமா பிரபலங்களும் பாதித்து வருகிறார்கள். அந்தவகையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை போல்ட்டாக வெளியில் கூறி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.

ஆடையின்றி கவர்ச்சியாக நடித்ததற்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நான் குடும்பத்துடன் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்தபோது கண்டுகொள்ளாத நிலையில் இருந்தேன்.

ஆனால் தற்போது எல்லோரும் கேள்வி கேட்க மட்டும் வந்துவிடுகிறார்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

இதையடுத்து தற்போது பேட்டியொன்றில் நான் சமீபத்தில் நடித்து முடித்த படத்தின்போது முதுகுபுறத்தில் காயம் ஏற்பட்டு கஷ்டப்பட்டேன். ஓய்வு எடுக்க என் அறைக்கு லிஃப்ட் வழியாக சென்றேன். அப்போது என்னுடன் நடித்த பிரபல நடிகர் கூட வந்தார்.

இருவர் மட்டும் இருந்தபோது என்னிடம் அத்துமீறியபடி பேச்சு கொடுக்க ஆரம்பித்து, இரவு எதாவது உதவி வேண்டுமென்றால் கூப்பிடுங்கள். முதுகில் தடவி விடட்டுமா என்று கேட்டார்.

இதைகேட்டது அதிர்ச்சியடைந்து போனேன். இந்த சம்பவத்தை தயாரிப்பாளரிடம் கூறினேன். இதுபற்றி அந்த நடிகரும் கூறி என்னிடம் பண்ணிப்பு கேட்க வைத்தனர். இப்படியாக எல்லா பெண்களும் போல்ட்டாக இருந்தால் யாரும் நம்மை நெருங்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.