இதுவரை காட்டாததை காட்டிய நடிகை கேத்ரின் திரேசா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
188Shares

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகள் பலர் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் கார்த்திகின் மெட்ராஸ் படத்தில் நடித்து அதன் வெற்றியால் பிரபலமானவர் நடிகை கேத்ரின் திரேசா.

அப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கேத்ரின் சமீபத்தில் கவர்ச்சி காட்டி வருகிறார். இதனால் படவாய்ப்புகள் அதிகளவில் குவிந்து வருகிறது.

கிடைக்கும் நேரத்தில் சமுகவலைத்தளப்பக்கத்தில் எட்டிப்பார்க்கும் நடிகை கேத்ரின் சில போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டும் வருவார். சமீபத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சி ஆடையில் போட்டோஹுட் எடுத்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.